Instagram-ல் பிடித்த Reels Video-வை Download பண்ண App தேடுறீங்களா? எந்த App-ம் தேவையில்லை! Browser-லேயே 1 Click-ல் Download பண்ணலாம்.
*Step 1: Link Copy பண்ணுங்க*
நீங்க Download பண்ண வேண்டிய Reels Video-வை Open பண்ணி, 3 புள்ளி (...) Click பண்ணி *Copy Link* கொடுங்க.
*Step 2: Website-ல் Paste பண்ணுங்க*
Chrome Browser-ல் `SaveInsta.app` அல்லது `Snapinsta.app` என்ற Website-க்கு போங்க. Copy பண்ணின Link-ஐ அங்க Paste பண்ணி Download Click பண்ணுங்க.
*Step 3: Gallery-ல் Save ஆகும்*
Video உடனே உங்க Gallery-ல் Save ஆகிடும். Full HD Quality-ல் இருக்கும், No Watermark!
*ஏன் இந்த Method Best?*
- எந்த App-ம் Install பண்ண வேண்டாம்
- Login கொடுக்க வேண்டாம் (Safe)
- Private Account Video கூட Download ஆகும் (நீங்க Follow பண்ணியிருந்தா)

0 Comments